Friday, September 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

வேளாண் சட்டங்கள் குறித்து இன்று சாதகமான தீர்வு எட்டப்படும் : வேளாண்துறை அமைச்சர் நம்பிக்கை

mukesh by mukesh
January 4, 2021 1:32 PM GMT+5:30

வேளாண் சட்டங்கள் குறித்து இன்று சாதகமான தீர்வு எட்டப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

மத்திய அரசு விவசாயிகளின் போராட்டதை முடிவு கொண்டுவர கடந்த 30 ம் தேதி விவசாய அமைப்பினருடன் 6 ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சார்பில் மத்திய அரசுக்கு 4 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனர். அதில் 2 அம்ச கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Read more – தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அந்த 2 அம்சங்கள் பின்வருமாறு;

சுற்றுச்சூழல் தொடர்பான அவசர சட்டம் – விவசாயிகள் வைக்கோல்களை எரிப்பதற்காக அபராதம் இல்லை.

மானிய மின்சார கட்டணம் – நீர்ப்பாசனத்துக்காக விவசாயிகளுக்கு மாநிலங்கள் வழங்கி வருகிற மானியம் தொடரும்

மேலும், குறைந்த பட்ச ஆதரவில்லை மற்றும் 3 வேளாண் மசோதாக்கள் தொடர்பான அம்சங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு 7 ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (ஜனவரி. 4 ) மீண்டும் நடத்த இருக்கிறது.

இதையடுத்து, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் குறித்து இன்று சாதகமான தீர்வு எட்டப்படும் என்றும், அனைத்து விஷயங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிப்போம் என்று தெரிவித்தார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Next Post

திருக்குறளை எழுதியது ஒளவையார்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Next Post

திருக்குறளை எழுதியது ஒளவையார்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Medicare தரவுத்தளத்தில் நுழைந்த AI bot; சட்டத்தை இறுக்கும் ஆஸ்திரேலியா!

September 25, 2026 1:47 PM GMT+5:30

தேர்தல் ஆணையர் விலக கெடு; அக்.2 முதல் நாடு தழுவிய போராட்டம்!

September 25, 2026 12:42 PM GMT+5:30

₹96-ஐத் தடுத்த RBI? மீண்டது ரூபாய்!

September 25, 2026 10:09 AM GMT+5:30

மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை!

September 25, 2026 9:44 AM GMT+5:30

சரிவிலிருந்து மீளுமா பங்குச்சந்தை?

September 25, 2026 9:24 AM GMT+5:30

கடன் வேண்டாம்; மானியம் வேண்டும் – நேபாளம் கோரிக்கை

September 25, 2026 9:10 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version