Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தனுஷ், மாளவிகாவின் ‘டி43’ டைட்டில் என்ன?

January 9, 2021

தனுஷ், மாளவிகா மோகனன் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணையும் ‘டி43’யின் படப்பிடிப்பு பூஜை தொடங்கியுள்ளது.

‘துருவங்கள் 16’, ‘மாஃபியா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த படம் தனுஷின் 43வது படம். இதில் மாளவிகா மோகனன் நடிக்க படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ்.

காதலை தூக்கிச்சாப்பிட்ட காமம்… ஜி.வி பிரகாஷ்- திவ்யபாரதியின் ‘பேச்சிலர்’ ட்ரெய்லர் வெளியீடு!!

மீண்டும் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் திரைப்படம்!!

ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கிய நடிகை மாளவிகா மோகனன் படுகவர்ச்சியான புகைப்படங்கள்…!!

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது. இதில் தற்போது திரைக்கதை வசனம் எழுத பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

READ MORE- ‘கயல்’ ஆனந்திக்கு திருமணம்!

மேலும், படத்தின் பூஜை தொடங்க தனுஷ், ஜிவி பிரகாஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் என அனைவரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

மேலும், படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அப்டேட் கொடுத்துள்ளார்.

As I type #D43 we just finalised the title .. title announcement soon. #D43 shoot starts from today .. om namashivaaya https://t.co/CKY9FFMfXg

— Dhanush (@dhanushkraja) January 8, 2021

தனுஷின் ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்2’, ‘அட்ரங்கி ரே’ என அடுத்தடுத்து படங்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளதால் ‘டி43’ எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

We are very happy to start our shoot of #D43 from today ! We seek all your love & blessings 🤗#D43ShootBegins @dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @smruthi_venkat @thondankani @Lyricist_Vivek pic.twitter.com/UufR7GfpVu

— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 8, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சாம்சங்கின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

Next Post

ஒரே மேடையில் 2 பெண்களை மணந்த காதல் மன்னன் : இணையத்தில் பொங்கும் 90’s கிட்ஸ்கள்

Next Post

ஒரே மேடையில் 2 பெண்களை மணந்த காதல் மன்னன் : இணையத்தில் பொங்கும் 90's கிட்ஸ்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version