‘கயல்’ ஆனந்திக்கு திருமணம்!

‘கயல்’ ஆனந்திக்கு திருமணம்!

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது.

தெலுங்கானாவை பூர்விகமாக கொண்ட நடிகை ‘கயல்’ ஆனந்தி தமிழில் ‘பொறியாளன்’ படம் மூலமாக அறிமுகமானார்.

அதன் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் ‘கயல்’, ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு, 2018ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ஜோ கதாப்பாத்திரம் நல்ல திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில்தான், சாக்ரட்டீஸ் என்பவருடன் நேற்று இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. கொரோனா சூழல் காரணமாக நண்பர்கள் மற்றும் திரைத்துறை நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு வந்துள்ளனர்.

READ MORE- ‘வலிமை’ வெளியீடு ஒத்தி வைப்பு?

சாக்ரட்டீஸ் ‘ராவணக்கோட்டம்’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *