Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

சியோமியின் ‘MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்’ : இனி காற்றிலேயே சார்ஜ்!

January 29, 2021

சியோமியின் ‘MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்’ மூலம் இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சாதனங்களை வடிவமைத்து வரும் உலகின் முன்னணி நிறுவங்களில் ஒன்றான சியோமியின் ‘MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர்’ மூலம் டிஜிட்டல் டிவைஸ்களை இனி காற்றிலேயே சார்ஜ் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் வொயர் பயன்படுத்தாமல் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை சார்ஜ் செய்யலாம். இந்த தகவலை சியோமி நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

அரசு சேவைகளிலும் Voice AI; புதிய முயற்சியில் கர்நாடகா!

குறைந்த விலையில் GPS சென்சாருடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்…!!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக OnePlus smartWatch-ன் ஓப்பன் சேல் : விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ…!!

வெகு நாட்களாவே ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்பம் குறித்து டிஜிட்டல் சாதனங்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் பேசி வந்தாலும் இதுவரை வணிக ரீதியாக அதை வெற்றிகரமாக எந்தவொரு நிறுவனமும் சந்தையில் அறிமுகம் செய்ததில்லை. முன்னதாக 80 வாட்ஸ் வொயர்லெஸ் சார்ஜிங் வசதியை டெக் டெமோ செய்திருந்தது. அந்த வகையில் இதுவும் இருக்கக்கூடாது என்பது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வருபவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முடிந்தவரை இதை டெமோ என்ற படியிலிருந்து அடுத்த படிக்கு நாங்கள் முன்னேறினாலே அது புரட்சியாக இருக்கும் என சியோமி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்தக் கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. இதை வெற்றிகரமாக சியோமி சந்தையில் அறிமுகம் செய்தால் அது வைரலாகும்.

We're excited to bring you the remote charging technology – Mi Air Charge Technology! Charge multiple devices simultaneously while you're gaming, walking around or even when something's in the way, no strings attached. Another giant leap forward in wireless charging technology! pic.twitter.com/wEoB10wOQ2

— Xiaomi (@Xiaomi) January 29, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

“பிளாஸ்டிக் கழிவை கொடுத்தால் சாப்பாடு இலவசம்” : தெற்கு டெல்லி மாநகராட்சி அறிவிப்பு

Next Post

இன்றைய ராசிபலன் 30.01.2021!!!

Next Post

இன்றைய ராசிபலன் 30.01.2021!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version