Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

BSNL ரூ.249 அறிமுகம் : இப்படி ஒரு சலுகையா..!!

March 2, 2021

BSNL ரூ.249 வேலிடிட்டி & நன்மைகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய எஃப்ஆர்சி ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை ரூ.249 ஆகும். இது 2 ஜிபி அளவிலான டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. எஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் புதிய பர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பனை, அதாவது எஃப்ஆர்சி பிளானை ரூ 249 க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு சேவைகளிலும் Voice AI; புதிய முயற்சியில் கர்நாடகா!

குறைந்த விலையில் GPS சென்சாருடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்…!!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக OnePlus smartWatch-ன் ஓப்பன் சேல் : விற்பனை தேதி குறித்த முழு விவரங்கள் இதோ…!!

ஒரு புதிய வவுச்சர் ஆகும் மற்றும் இது பயனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். நன்மைகளை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் எஃப்ஆர்சி 249 பிளான் அதன் பயனர்களுக்கு 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 60 நாட்கள் ஆகும், ஆனால் இந்த வவுச்சர் மார்ச் 31, 2021 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்

எஃப்.ஆர்.சி 249 உடன் ஒரு சில்லறை விற்பனையாளர் அல்லது டி.எஸ்.ஏ கொண்டு வரும் ஒவ்வொரு புதிய இணைப்புக்கும் பிஎஸ்என்எல் ரூ.224-ஐ கமிஷனாக அளிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் டேட்டா வவுச்சர்கள் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் சலுகைகளைப் போல கூடுதல் OTT நன்மைகளுடன் வரவில்லை என்றாலும் கூட, இதுபோன்ற சுவாரஸ்யமான சலுகைகளை வழங்குவதன் மூலம் இது நுகர்வோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்படியான சலுகைகளில் ஒன்று தன – BSNL இலவச சிம் கார்டு சலுகை. பிஎஸ்என்எல்லில் இருந்து ஒரு 4 ஜி சிம் கார்டு வாங்க ரூ,20 மட்டுமே செலவாகும் என்றாலும் கூட, நிறுவனம் அதன் இலவச சிம் கார்டு சலுகையை வழங்கி வருகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

10வது படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 5000+ வேலைவாய்ப்புகள் 2021

Next Post

இன்றைய ராசிபலன் 03.03.2021!!!

Next Post

இன்றைய ராசிபலன் 03.03.2021!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version