Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

உதயசூரியன் உதயமாகட்டும்… தமிழகத்திற்கு விடியல் கிடைக்கட்டும்… திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்வீட்

April 5, 2021

தமிழகம் முழுவதும் திமுகவினருக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை :

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். கடைசி நாள் பிரச்சாரம் என்பதால் மக்களை கவர அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Read more – வாக்காளர்களுக்கு மோடி புகைப்படத்துடன் கூடிய தங்க நாணயம்… காவல்துறையில் சிக்கியதால் பரபரப்பு..

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் திமுகவினருக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் மிகப்பெரிய எழுச்சியும் வரவேற்பும் தந்த தமிழக மக்களுக்கு உணர்வுபூர்வமான நன்றி தெரிவித்தார். மேலும், இம்முறை திமுக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள். உதயசூரியன் உதயமாகட்டும்! இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். நம் தாய்த் தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிரச் செய்வோம் என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் மிகப்பெரிய எழுச்சியும் வரவேற்பும் தந்த தமிழக மக்களுக்கு உணர்வுபூர்வமான நன்றி!

இம்முறை திமுக கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள்.

உதயசூரியன் உதயமாகட்டும்!

இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம். நம் தாய்த் தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிரச் செய்வோம்! pic.twitter.com/TkNZwrVdId

— M.K.Stalin (@mkstalin) April 4, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வாக்காளர்களுக்கு மோடி புகைப்படத்துடன் கூடிய தங்க நாணயம்… காவல்துறையில் சிக்கியதால் பரபரப்பு..

Next Post

வாக்களிக்க வேண்டுமா ? இலவசமாக பயணம் மேற்கொள்ளுங்கள்… அதிரடி சலுகை வழங்கிய உபர்

Next Post

வாக்களிக்க வேண்டுமா ? இலவசமாக பயணம் மேற்கொள்ளுங்கள்... அதிரடி சலுகை வழங்கிய உபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version