Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

கிழக்கு கடற்கரை சாலை : 31 ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

mukesh by mukesh
December 27, 2020 12:25 PM GMT+5:30

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் 31 ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து வருகிற 31 ம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வழக்கமாக ECR சாலைகளில் புத்தாண்டு தினத்தன்று களைகட்டும்.தற்போது தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை சாவடிகள் மற்றும் சாலையோர ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர்.

Read more – கொரோனா நிவாரண நிதிக்கு அதிபர் டிரம்ப் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் : ஜோ பைடன் கோரிக்கை

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தெரிவிக்கையில், முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை ஐந்திற்கு மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது.31 ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி கிடையாது. விதிகளை மீறி செயல்படுவர்களுக்கு 144 விதிமுறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை தகவல்!

Next Post

நமது நாட்டின் கண்டுபிடிப்புகள் உலகளவில் சென்றடையும் : மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

Next Post
New Delhi, June 30 (ANI): Prime Minister Narendra Modi addresses the nation, in New Delhi on Tuesday. (ANI Photo)

நமது நாட்டின் கண்டுபிடிப்புகள் உலகளவில் சென்றடையும் : மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version