Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

பிப்ரவரி 2-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் : மாநிலத் தலைவர் அன்பரசு அறிவிப்பு

December 30, 2020

பிப்ரவரி 2-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் என தமிழ்நாடு அரசு மாநிலத் தலைவர் அன்பரசு அறிவித்துள்ளார்.

சென்னை:

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு,  செய்தியாளரிடம்  கூறியதாவது :

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்‌ஷன் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோவின் போராட்டம் 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஜனவரி 22-ந் தேதி முதல் 10 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டோம். கோர்ட்டு தலையிட்டதன் காரணமாக பணிக்கு திரும்பினோம். தமிழ்நாடு முழுவதும் 5,068 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகளை இந்த அரசு பதிவு செய்தது.  அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. ஓய்வு பெற்றால் பென்‌ஷன் கிடைப்பதில்லை.

இதுகுறித்து அரசுக்கு நாங்கள் பல முறை கோரிக்கை வைத்தோம். ஆனாலும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் மீண்டும் போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

Read more – “டவர்களை அடித்து நொறுக்கிறார்கள்” : பஞ்சாப் அரசிடம் முறையிடும் ஜியோ நிறுவனம்

ஜனவரி 19, 20 தேதிகளில் மண்டல அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், ஜனவரி 27-ல் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டை மதுரையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். பிப்ரவரி 2-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி சிறைகளை நிரப்புவது என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை வெளியீடு : இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

Next Post

திமுக ஆட்சி வர மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் : திமுக எம்.பி கனிமொழி பேட்டி

Next Post

திமுக ஆட்சி வர மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் : திமுக எம்.பி கனிமொழி பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version