Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை : உயர்நீதிமன்ற கிளை கண்டனம்

October 6, 2020
தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
madurai high court

மதுரை:

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்?

உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! – ஸ்டாலின்

மருத்துவ கழிவுகள்:

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருச்சி வையம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வையம்பட்டி கரடுகுளம் கண்மாயில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கண்மாய் நீர் மாசுபட்டு வருவதுடன் நிலத்தடி நீர் மட்டம் கெட்டு வருகிறது. உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கண்மாயில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கறையில்லை :

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கேரளா எல்லைக்குள் எந்த கழிவு பொருட்களும் மாநிலத்துக்குள் நுழையவிடாதபடி அம்மாநில போலீஸாரும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர். அங்கிருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்துக்குள் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதை தடுப்பதில் போலீஸாரும், அதிகாரிகளும் அக்கறையில்லாமல் உள்ளனர்.

நடவடிக்கை தேவை:

கண்மாய்க்குள் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் தண்ணீரில் கழிவுகள் கலந்து மக்கள் நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, கண்மாயில் உள்ள மருத்துவக் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளி மாநிலங்களிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட சோதனைசாவடியில் பணியிலிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளதா? என்பது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலரும், மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரும் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை நவ. 3-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மும்பை இந்தியன்ஸ் கடைசி நேரத்தில் ரன் வேட்டை:ராஜஸ்தான் அணிக்கு 194 ரன்கள் இலக்கு

Next Post

வடமாநிலத்தவர் தமிழகத்தில் அதிகளவில் நியமனம் பெறுவது எப்படி?உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Next Post

வடமாநிலத்தவர் தமிழகத்தில் அதிகளவில் நியமனம் பெறுவது எப்படி?உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version