Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

தனது மகனை 105 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வைத்த தந்தை!!

August 21, 2020
மத்திய பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகனை 105 கி.மீ தூரத்திற்கு சைக்கிளில் அழைத்துச்  சென்று,   சரியான நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்ள  செய்திருக்கிறார்.

பொதுப் போக்குவரத்து கிடைக்காததால், இந்த தந்தை தனது மிதிவண்டியில் வைத்து 105 கிலோமீட்டர் பயணம்  செய்துள்ளார், இதனால் அவரது மகன் மத்திய பிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு துணை வாரிய தேர்வை எழுத முடிந்தது.

ஷோபிராம் என்ற மனிதன் படித்தவர் அல்ல, ஆனால் கல்வியின் மதிப்பைப்  புரிந்து வைத்திருக்கிறார், மேலும் தன் மகன் கடினமாகப் படிக்க வேண்டும், துணைத் தேர்வில் விடுபட்டு ஒரு வருடம் முழுவதும் வீணடிக்கக்கூடாது என்று  விரும்பினார்.

மருத்துவமனையில் அனுமதி மறுப்பு..! சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி..! ம.பி.யில் சோகம்..!

மத்தியபிரேதசத்தில் 60 மணிநேர முழு ஊரடங்கு… அமலாகிறது இன்று மாலை 6 மணி முதல்…

உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய இளம் வீரர்க்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு

இந்தியாவில் மேற்கு மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம் தார் .

தற்போது நிலவும் COVID-19  லாக் டவுன் நிலைமை 30 வயதான நபரை பணப் பற்றாக்குறையில் வைத்திருந்ததால், ஷோபிராம் தனது மகனை சைக்கிளை தார் நகரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார் – 105 கி.மீ தூரத்தில் உள்ள அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றால்தான் அவரது மகனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்ற நிலைமை.

 மத்தியப் பிரதேச அரசின் ‘ருக் ஜன நஹின்’ திட்டத்தின் கீழ் துணை வாரிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன.திட்டத்தின் படி, முதல் முயற்சியில் பாடங்களை தேர்ச்சி பெறாத  மாணவர்கள், மீண்டும் இன்னொரு முறை தேர்வு எழுதலாம். 

ஷோபிராம்,இது பற்றி தெரிவிக்கையில் “நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வழிகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வாய்ப்பை நான் தவறவிட்டிருந்தால், என் மகனின் ஒரு வருடம் வீணாகிவிடும். எனவே, அவரை தேர்வுக்கு அழைத்துச் செல்ல  வேண்டும் என்று முடிவு செய்தேன் .

அவர் மேலும், “தவிர, எங்களிடம் பணமோ அல்லது ஒரு மோட்டார் சைக்கிள் கூட இல்லை. யாரும்  எங்களுக்கு உதவுவதில்லை. ஆனால் என் மகனின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, சைக்கிளில்  சென்று அவரை தார்  நகரத்துக்கு அழைத்து வந்தேன்.”என்றார்.

अपने बेटे को परीक्षा दिलवाने ये पिता साइकिल से 3 दिनों का सफर तय करके धार पहुंचे, शुभकामनाएं अब बारी बेटे की है! @ChouhanShivraj @OfficeOfKNath @UmangSinghar @ndtvindia @ndtv #ExamResults pic.twitter.com/QHg6rEqJGr

— Anurag Dwary (@Anurag_Dwary) August 19, 2020

தந்தை-மகன்  இருவரும்  இரண்டு-மூன்று நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை தங்களுடன் எடுத்துச் சென்றனர் “நாங்கள், மனவர் நகரில்  இருந்து திங்கட்கிழமை கிளம்பினோம் பிறகு, செவ்வாய்க்கிழமை காலை பரீட்சை தொடங்குவதற்கு சற்று முன்பு தார் அடைந்தோம்” என்று கூறினார்.

ஷோபிராமின் மகன் ஆஷிஷ் மேலும் கூறுகையில், “நான் 10 ஆம் வகுப்பில் படித்து வருகிறேன், இந்த தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற நோக்கத்திற்காக எனது தந்தையுடன்  சைக்கிளில் இங்கு வந்தேன். என்றார்”.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தின் தீ விபத்தில் இருவர் சடலமாக மீட்பு!

Next Post

மாணவர்களுக்கு ஆன்லைனில் கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கியது – அண்ணா பல்கலை., அறிவிப்பு

Next Post

மாணவர்களுக்கு ஆன்லைனில் கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கியது - அண்ணா பல்கலை., அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version