Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

பும்ரா, அஸ்வின் பௌலிங்கில் அசத்தல் : இந்திய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் 195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா அணி

December 26, 2020

இந்திய அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் 195 ரன்களில் ஆஸ்திரேலியா அணி ஆல்-அவுட் ஆகியது.

India vs Australia: R Ashwin replaces Jasprit Bumrah as India's top ranked  bowler after Adelaide Test - Sports News

மெல்போர்ன்:

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!

ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது.முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஜோ பர்ன்ஸ் மற்றும் மேத்யூ வேட் களமிறங்கினர்.

Read more – புதிய வேளாண் சட்டங்களால் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவில்லை அதிகரித்துள்ளது : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

ஜோ பர்ன்ஸ் ரன் எதுவுமின்றி பும்ரா பந்துவீச்சில் வெளியேற, மேத்யூ வேட் 30 ரன்னில் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். லாபஸ்சாக்னே மற்றும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்த, மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தது.அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லாபஸ்சாக்னே 48 ரன்களில் சிராஜ் பந்தில் அவுட் ஆனார்.

இந்திய அணியின் பௌலர்கள் தொடர்ந்து சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்த ஆஸ்திரேலியா அணி 72.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து சுருண்டது.

இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

India vs Australia Live Score, 2nd Test, Day 1: Gill, Pujara steer India to  36/1 at stumps - cricket - Hindustan Times

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் பெற்று இருந்தது.புஜாரா 7 ரன்களுடனும், சுப்மன் கில் 28 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

புதிய வேளாண் சட்டங்களால் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவில்லை அதிகரித்துள்ளது : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

Next Post

எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் : இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

Next Post

எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் : இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version