ஆதி அன்பின் ஊற்று

150.00

நமக்குப் பல வகையான உறவுகள் இருந்தாலும் அனைத்தையும் இயக்குவது அன்பு ஒன்று தான். பல வகையான சிறுகதைகள் இடம்பெற்றிருந்தாலும் ஏதோ வகையில் அன்பை பேசுகின்றன. செய்தியாளரான டேனியல் ராஜா சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதி வருகிறார். அமேசானில் இவரது இரு நூல்கள் வெளியான நிலையில் தற்போது அச்சுப்பிரதியாக இந்நூல் வெளியாகிறது.