Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

திமுகவில் பணியாற்ற வாய்ப்பில்லை: ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் அழகிரி

December 24, 2020

திமுகவில் இணைய தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவருமான மு.க.அழகிரி, கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சமீப காலமாக அழகிரி மீண்டும் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கிறார் என்ற தகவல்கள் வந்தன.

“விஜய்க்கு எங்கள் மீது பொறாமை இல்லை; ஆனால் சிலருக்கு…” — திருமாவளவன் அதிரடி!

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு; 77 மாவட்டங்கள் 110 ஆக அதிகரிப்பு!

உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு!


அழகிரி அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளிவர, அதனை மறுத்தார். மதுரையில் கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரியிடம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு கண்டிப்பாக இருக்குமெனவும், புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக போகப் போகத் தெரியும் எனவும் கூறியிருந்தார்.


இந்த நிலையில் சென்னை கோபாலபுரத்திலுள்ள இல்லத்தில் தனது தாயார் தாயாளு அம்மாளை இன்று மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது உடல்நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்துள்ளார்.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “வரும் ஜனவரி 3ஆம் தேதி ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி எனது முடிவை எடுப்பேன். 3ஆம் தேதிக்குப் பிறகுதான் கட்சி தொடங்குவதா அல்லது வேறு என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவெடுப்பேன்” என்று தெரிவித்தார்.

read more: வரம்பு மீறி பேசுகிறார் உதயநிதி: டிஜிபியிடம் அதிமுக புகார்!


அப்போது, திமுகவில் இணைய அழைப்பு ஏதும் வந்ததா என செய்தியாளர் கேட்க, அப்படி ஏதும் அழைப்பு வரவில்லை என்றவர், திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை எனவும் அதிரடியாகத் தெரிவித்தார். தொண்டர்கள் கட்சி ஆரம்பிக்கச் சொன்னால் ஆரம்பிப்பீர்களா என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக. ஆதரவாளர்களின் கருத்துப்படிதான் முடிவெடுப்பேன்” என்று கூறினார். ரஜினியை அவரது பிறந்தநாளுக்கு சந்திக்கமுடியவில்லை. அண்ணத்தே ஷூட்டிங் தடைபட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அவரை கட்டாயம் சந்திப்பேன் என்றும் அழகிரி கூறினார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஆத்மிகா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Next Post

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண வசூல் காலவரையின்றி நிறுத்தி வைப்பு : சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

Next Post

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டண வசூல் காலவரையின்றி நிறுத்தி வைப்பு : சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version