Tuesday, September 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

மருத்துவர்கள் அட்வைஸ்: ரஜினி கட்சி தொடங்குவது சாத்தியமா?

December 27, 2020

ரஜினிகாந்துக்கு மருத்துவர்கள் வழங்கிய அறிவுரை, அவர் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டு, அதற்கான விவரங்களை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவேன் என அறிவித்தார். அதன்பிறகு அண்ணாத்தே படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வந்த நிலையில், அங்கு 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனினும், ரஜினிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

ரஜினி ரசிகர்கள் வேறு கட்சிகளில் இணைந்துகொள்ளலாம்!

தி.மு.க-வில் இணைந்தனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

ரஜினிகாந்தின் ஆதரவு பாஜகவுக்குத்தான்: அடித்துச் சொல்லும் எல்.முருகன்


சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக ரஜினிகாந்த் ஐதராபத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ரஜினிகாந்துக்கு மருத்துவ குழுவின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ரத்த அழுத்தம் தற்போது நிலையாக உள்ளது. அவர் நலமாகவும் இருக்கிறார். உடல்நலம் முன்னேற்றம் அடைந்ததை கருத்தில் கொண்டு அவர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று தெரிவித்தது.

read more:


மேலும், “சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது, உயர் ரத்த அழுத்தம், வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருந்து மற்றும் உணவுகளுடன் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் பொருட்டு 1 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும். கொரோனா தொற்று தாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் எந்தவொரு செயலை தவிர்க்க வேண்டும்” என அவருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


இந்த சூழலில் ரஜினி கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்தால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாகவும், மருத்துவர்கள் பரிந்துரை அடுத்தும் ரஜினி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா மூலம் பரவிய கொரோனா : 18 பேர் பலி

Next Post

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை யாரும் எடுத்து செல்ல முடியாது : ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Next Post

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை யாரும் எடுத்து செல்ல முடியாது : ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version