Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் அறிவிப்பு!

January 22, 2021

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலை வரும் ஜூன் மாதம் நடத்துவது என காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியில் நீடிக்க வற்புறுத்திய போதிலும் அவர் மறுத்துவிட்டார். தலைவர் நியமிக்கப்படும் வரை இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். உட்கட்சித் தேர்தலை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டது.

உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு

தனிச்சட்டம் இயற்ற அழுத்தம் – எம்.பி.ரஞ்சன் குமார்

காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் இப்போது வேசம் போடுகிறார்கள்


இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று இணைய வழியாக நடைபெற்றது. அதில், தலைவர் தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சிதம்பரம், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உடனடியாக தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்தனர். ஏ.கே.அந்தோனி, அசோக் கெலாட், அமரீந்தர் சிங், தாரிக் அன்வர், உம்மன் சாண்டி ஆகியோர் 5 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு தலைவர் தேர்தலை நடத்தலாம் எனக் கூறினர்.

read more: சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்!

கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். வரும் ஜூன் மாதம் காங்கிரஸின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்!

Next Post

இன்றைய ராசிபலன் 23.01.2021!!!

Next Post

இன்றைய ராசிபலன் 23.01.2021!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version