Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

தமிழக சட்டசபை தேர்தல் 2021: சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வாக்காளர் விவரங்கள்

November 17, 2020

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது முடிந்தவர்களை கணக்கிட்டு திருத்த பணிகளை செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

TN Assembly election 2021

தமிழகம் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது, அதன் விபரங்கள் பின்வருமாறு:

வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர்!

மாவீரனுடன் வாழ்ந்தேன் என்ற பெருமையே போதும் – பிரேமலதா

அரசு வீட்டில்; மக்கள் ரோட்டில் – தமிழிசை

  1. கும்மிடிப்பூண்டி – திருவள்ளூர்
  2. பொன்னேரி – திருவள்ளூர்
  3. திருத்தணி- திருவள்ளூர்
  4. திருவள்ளூர்- திருவள்ளூர்
  5. பூந்தமல்லி –  திருவள்ளூர்
  6. ஆவடி –  திருவள்ளூர்
  7. மதுரவாயல் –  திருவள்ளூர்
  8. அம்பத்தூர் – திருவள்ளூர்
  9. மாதவரம் – திருவள்ளூர்
  10. திருவொற்றியூர் – திருவள்ளூர்
  11. ராதாகிருஷ்ணன் நகர் –  திருவள்ளூர்
  12. பெரம்பூர் –  சென்னை
  13. கொளத்தூர் –   சென்னை
  14. வில்லிவாக்கம் –   சென்னை
  15. திரு.வி.க நகர் –     சென்னை
  16. எழும்பூர் –   சென்னை
  17. இராயபுரம் –     சென்னை
  18. துறைமுகம் –     சென்னை
  19. சேப்பாக்கம் –     சென்னை
  20. ஆயிரம் விளக்கு –     சென்னை
  21. அண்ணா நகர் –   சென்னை
  22. விருகம்பாக்கம் –   சென்னை
  23. சைதாப்பேட்டை –    சென்னை
  24. தியாகராய நகர் –     சென்னை
  25. மயிலாப்பூர் –    சென்னை
  26. வேளச்சேரி –     காஞ்சிபுரம்
  27. சோளிங்கநல்லூர் –     காஞ்சிபுரம்
  28. ஆலந்தூர் –    காஞ்சிபுரம்
  29. திருப்பெரும்புதூர் –    காஞ்சிபுரம்
  30. பல்லாவரம் –    காஞ்சிபுரம்
  31. தாம்பரம் –   காஞ்சிபுரம்
  32. செங்கல்பட்டு –   காஞ்சிபுரம்
  33. திருப்போரூர் –  காஞ்சிபுரம்
  34. செய்யூர் –    காஞ்சிபுரம்
  35. மதுராந்தகம் –  காஞ்சிபுரம்
  36. உத்திரமேரூர் – காஞ்சிபுரம்
  37. காஞ்சிபுரம் – காஞ்சிபுரம்
  38. அரக்கோணம் –  வேலூர்
  39. சோளிங்கர் –  வேலூர்
  40. காட்பாடி –  வேலூர்
  41. ராணிப்பேட்டை –    வேலூர்
  42. ஆற்காடு –   வேலூர்
  43. வேலூர் –     வேலூர்
  44. அணைக்கட்டு –    வேலூர்
  45. கீழ்வைத்தனன் குப்பம் –   வேலூர்
  46. குடியாத்தம் –     வேலூர்
  47. வாணியம்பாடி –    வேலூர்
  48. ஆம்பூர் –    வேலூர்
  49. ஜோலார்பேட்டை –    வேலூர்
  50. திருப்பத்தூர் –    வேலூர்
  51. ஊத்தங்கரை –  கிருஷ்ணகிரி
  52. பர்கூர் –  கிருஷ்ணகிரி
  53. கிருஷ்ணகிரி –     கிருஷ்ணகிரி
  54. வேப்பனஹள்ளி –    கிருஷ்ணகிரி
  55. ஓசூர் –     கிருஷ்ணகிரி
  56. தளி – கிருஷ்ணகிரி
  57. பாலக்கோடு –   தர்மபுரி
  58. பெண்ணாகரம் –    தர்மபுரி
  59. தர்மபுரி –  தர்மபுரி
  60. பாப்பிரெட்டிப்பட்டி –     தர்மபுரி
  61. அரூர் –   தர்மபுரி
  62. செங்கம் –   திருவண்ணாமலை
  63. திருவண்ணாமலை –   திருவண்ணாமலை
  64. கீழ்பெண்ணாத்தூர் –     திருவண்ணாமலை
  65. கலசப்பாக்கம் –   திருவண்ணாமலை
  66. போளூர் –    திருவண்ணாமலை
  67. ஆரணி –  திருவண்ணாமலை
  68. செய்யாறு –    திருவண்ணாமலை
  69. வந்தவாசி –    திருவண்ணாமலை
  70. செஞ்சி –    விழுப்புரம்
  71. மயிலம் –    விழுப்புரம்
  72. திண்டிவனம் –    விழுப்புரம்
  73. வானூர் –    விழுப்புரம்
  74. விழுப்புரம் –    விழுப்புரம்
  75. விக்கிரவாண்டி –    விழுப்புரம்
  76. திருக்கோயிலூர் –   விழுப்புரம்
  77. உளுந்தூர்ப்பேட்டை –    விழுப்புரம்
  78. இரிஷிவந்தியம் –    விழுப்புரம்
  79. சங்கராபுரம் –     விழுப்புரம்
  80. கள்ளக்குறிச்சி –   விழுப்புரம்
  81. கங்கவள்ளி –   சேலம்
  82. ஆத்தூர் –      சேலம்
  83. ஏற்காடு –    சேலம்
  84. ஓமலூர் –   சேலம்
  85. மேட்டூர் –    சேலம்
  86. எடப்பாடி –   சேலம்
  87. சங்ககிரி –     சேலம்
  88. சேலம்-மேற்கு –    சேலம்
  89. சேலம்-வடக்கு –    சேலம்
  90. சேலம்-தெற்கு –   சேலம்
  91. வீரபாண்டி –    சேலம்
  92. இராசிபுரம் –  நாமக்கல்
  93. சேந்தமங்கலம் –   நாமக்கல்
  94. நாமக்கல் –   நாமக்கல்
  95. பரமத்தி-வேலூர் –   நாமக்கல்
  96. திருச்செங்கோடு –     நாமக்கல்
  97. குமாரபாளையம் –     நாமக்கல்
  98. ஈரோடு கிழக்கு –   ஈரோடு
  99. ஈரோடு மேற்கு – ஈரோடு
  100. மொடக்குறிச்சி –   ஈரோடு
  101. பெருந்துறை –   ஈரோடு
  102. பவானி –  ஈரோடு
  103. அந்தியூர் –    ஈரோடு
  104. கோபிச்செட்டிப்பாளையம் –    ஈரோடு
  105. பவானிசாகர் –   ஈரோடு
  106. தாராபுரம் –   திருப்பூர்
  107. காங்கேயம் –     திருப்பூர்
  108. அவினாசி –    திருப்பூர்
  109. திருப்பூர் வடக்கு –    திருப்பூர்
  110. திருப்பூர் தெற்கு –   திருப்பூர்
  111. பல்லடம் –   திருப்பூர்
  112. உடுமலைப்பேட்டை –     திருப்பூர்
  113. மடத்துக்குளம் –     திருப்பூர்
  114. உதகமண்டலம் –    நீலகிரி மாவட்டம்
  115. கூடலூர் –    நீலகிரி மாவட்டம்
  116. குன்னூர் –   நீலகிரி மாவட்டம்
  117. மேட்டுப்பாளையம் –    கோயம்புத்தூர்
  118. சூலூர் –    கோயம்புத்தூர்
  119. கவுண்டம்பாளையம் –   கோயம்புத்தூர்
  120. கோயம்புத்தூர் வடக்கு –     கோயம்புத்தூர்
  121. தொண்டாமுத்தூர் –     கோயம்புத்தூர்
  122. கோயம்புத்தூர் தெற்கு –    கோயம்புத்தூர்
  123. சிங்காநல்லூர் –    கோயம்புத்தூர்
  124. கிணத்துக்கடவு –     கோயம்புத்தூர்
  125. பொள்ளாச்சி –   கோயம்புத்தூர்
  126. வால்பாறை –    கோயம்புத்தூர்
  127. பழநி –    திண்டுக்கல்
  128. ஒட்டன்சத்திரம் –    திண்டுக்கல்
  129. ஆத்தூர் –      திண்டுக்கல்
  130. நிலக்கோட்டை –     திண்டுக்கல்
  131. நத்தம் –    திண்டுக்கல்
  132. திண்டுக்கல் –     திண்டுக்கல்
  133. வேடசந்தூர் –    திண்டுக்கல்
  134. அரவக்குறிச்சி –     கரூர்
  135. கரூர் –     கரூர்
  136. கிருஷ்ணராயபுரம் –    கரூர்
  137. குளித்தலை –    கரூர்
  138. மணப்பாறை –    திருச்சிராப்பள்ளி
  139. ஸ்ரீரங்கம் –   திருச்சிராப்பள்ளி
  140. திருச்சிராப்பள்ளி மேற்கு –    திருச்சிராப்பள்ளி
  141. திருச்சிராப்பள்ளி கிழக்கு –    திருச்சிராப்பள்ளி
  142. திருவெறும்பூர் –    திருச்சிராப்பள்ளி
  143. இலால்குடி –    திருச்சிராப்பள்ளி
  144. மண்ணச்சநல்லூர் –   திருச்சிராப்பள்ளி
  145. முசிறி –    திருச்சிராப்பள்ளி
  146. துறையூர் –   திருச்சிராப்பள்ளி
  147. பெரம்பலூர் –   பெரம்பலூர்
  148. குன்னம் – பெரம்பலூர்
  149. அரியலூர் –  அரியலூர்
  150. ஜெயங்கொண்டம் –   அரியலூர்
  151. திட்டக்குடி –   கடலூர்
  152. விருத்தாச்சலம் –    கடலூர்
  153. நெய்வேலி –   கடலூர்
  154. பண்ருட்டி –    கடலூர்
  155. கடலூர் –     கடலூர்
  156. குறிஞ்சிப்பாடி –   கடலூர்
  157. புவனகிரி –    கடலூர்
  158. சிதம்பரம் –    கடலூர்
  159. காட்டுமன்னார்கோயில் –   கடலூர்
  160. சீர்காழி –     நாகப்பட்டினம்
  161. மயிலாடுதுறை –     நாகப்பட்டினம்
  162. பூம்புகார் –    நாகப்பட்டினம்
  163. நாகப்பட்டினம் –    நாகப்பட்டினம்
  164. கீழ்வேளூர் –   நாகப்பட்டினம்
  165. வேதாரண்யம் –     நாகப்பட்டினம்
  166. திருத்துறைப்பூண்டி –     திருவாரூர்
  167. மன்னார்குடி –    திருவாரூர்
  168. திருவாரூர் –    திருவாரூர்
  169. நன்னிலம் –    திருவாரூர்
  170. திருவிடைமருதூர் –    தஞ்சாவூர்
  171. கும்பகோணம் –   தஞ்சாவூர்
  172. பாபநாசம் –   தஞ்சாவூர்
  173. திருவையாறு –     தஞ்சாவூர்
  174. தஞ்சாவூர் –     தஞ்சாவூர்
  175. ஒரத்தநாடு –     தஞ்சாவூர்
  176. பட்டுக்கோட்டை –    தஞ்சாவூர்
  177. பேராவூரணி –    தஞ்சாவூர்
  178. கந்தர்வக்கோட்டை –    புதுக்கோட்டை
  179. விராலிமலை –    புதுக்கோட்டை
  180. புதுக்கோட்டை –    புதுக்கோட்டை
  181. திருமயம் –     புதுக்கோட்டை
  182. ஆலங்குடி –  புதுக்கோட்டை
  183. அறந்தாங்கி –   புதுக்கோட்டை
  184. காரைக்குடி –     சிவகங்கை
  185. திருப்பத்தூர் –    சிவகங்கை
  186. சிவகங்கை –    சிவகங்கை
  187. மானாமதுரை –    சிவகங்கை
  188. மேலூர் –    மதுரை
  189. மதுரை கிழக்கு –   மதுரை
  190. சோழவந்தான் –   மதுரை
  191. மதுரை வடக்கு –    மதுரை
  192. மதுரை தெற்கு –    மதுரை
  193. மதுரை மத்தி –     மதுரை
  194. மதுரை மேற்கு –    மதுரை
  195. திருப்பரங்குன்றம் –    மதுரை
  196. திருமங்கலம் – மதுரை
  197. உசிலம்பட்டி –  மதுரை
  198. ஆண்டிப்பட்டி –    தேனி
  199. பெரியகுளம் – தேனி
  200. போடிநாயக்கனூர்-  தேனி
  201. கம்பம் – தேனி
  202. இராஜபாளையம் –  விருதுநகர்
  203. திருவில்லிபுத்தூர்-   விருதுநகர்
  204. சாத்தூர் –   விருதுநகர்
  205. சிவகாசி –    விருதுநகர்
  206. விருதுநகர் –    விருதுநகர்
  207. அருப்புக்கோட்டை –   விருதுநகர்
  208. திருச்சுழி –   விருதுநகர்
  209. பரமக்குடி –    இராமநாதபுரம்
  210. திருவாடாணை –    இராமநாதபுரம்
  211. இராமநாதபுரம் –     இராமநாதபுரம்
  212. முதுகுளத்தூர் –    இராமநாதபுரம்
  213. விளாத்திகுளம் –    தூத்துக்குடி
  214. தூத்துக்குடி –   தூத்துக்குடி
  215. திருச்செந்தூர் –   தூத்துக்குடி
  216. ஸ்ரீவைகுண்டம் –    தூத்துக்குடி
  217. ஓட்டப்பிடாரம் –    தூத்துக்குடி
  218. கோவில்பட்டி –   திருநெல்வேலி
  219. சங்கரன்கோவில் –    திருநெல்வேலி
  220. வாசுதேவநல்லூர் –    திருநெல்வேலி
  221. கடையநல்லூர் –     திருநெல்வேலி
  222. தென்காசி –    திருநெல்வேலி
  223. ஆலங்குளம் –    திருநெல்வேலி
  224. திருநெல்வேலி –    திருநெல்வேலி
  225. அம்பாசமுத்திரம் –    திருநெல்வேலி
  226. பாளையங்கோட்டை –     திருநெல்வேலி
  227. நாங்குநேரி –   திருநெல்வேலி
  228. ராதாபுரம் –    திருநெல்வேலி
  229. கன்னியாகுமரி –   கன்னியாகுமரி மாவட்டம்
  230. நாகர்கோவில் –   கன்னியாகுமரி மாவட்டம்
  231. குளச்சல் –  கன்னியாகுமரி மாவட்டம்
  232. பத்மனாபபுரம் – கன்னியாகுமரி மாவட்டம்
  233. விளவங்கோடு –    கன்னியாகுமரி மாவட்டம்
  234. கிள்ளியூர் –    கன்னியாகுமரி மாவட்டம

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்காளர்களின் விபரங்கள்:

தமிழகத்தில் மொத்தம் 6,10,4,358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,01,12,370 பேரும், பெண் வாக்காளர்கள் 3,09,25,603 பேரும் , திருநங்கைகள் 6,385 பெரும் உள்ளனர்.

திருவள்ளுர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 33,78,501
ஆண் வாக்காளர்கள் – 16,73,293
பெண் வாக்காளர்கள் – 17,04,473
திருநங்கைகள் – 735

சென்னை மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 39,40,704
ஆண் வாக்காளர்கள் – 19,36,694
பெண் வாக்காளர்கள் – 19,99,995
திருநங்கைகள் – 1015

காஞ்சிபுரம் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 12,73,716
ஆண் வாக்காளர்கள் – 6,22,081
பெண் வாக்காளர்கள் – 6,51,461
திருநங்கைகள் – 1015

வேலூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 12,34,864
ஆண் வாக்காளர்கள் – 6,00,109
பெண் வாக்காளர்கள் – 6,34,639
திருநங்கைகள் – 116

கிருஷ்ணகிரி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 15,65,544
ஆண் வாக்காளர்கள் – 7,91.143
பெண் வாக்காளர்கள் – 7,74,160
திருநங்கைகள் – 241

தருமபுரி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 12,35,534
ஆண் வாக்காளர்கள் – 6,27,332
பெண் வாக்காளர்கள் – 6,08,064
திருநங்கைகள் – 134

திருவண்ணாமலை மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 20,30,050
ஆண் வாக்காளர்கள் – 9,97,361
பெண் வாக்காளர்கள் – 10,32,596
திருநங்கைகள் – 93

விழுப்புரம் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 16,48,361
ஆண் வாக்காளர்கள் – 8,17,519
பெண் வாக்காளர்கள் – 8,30,644
திருநங்கைகள் – 198

சேலம் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 29,61,568
ஆண் வாக்காளர்கள் – 14,79,280
பெண் வாக்காளர்கள் – 14,82,124
திருநங்கைகள் – 164

நாமக்கல் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 14,25,883
ஆண் வாக்காளர்கள் – 6,96,023
பெண் வாக்காளர்கள் – 7,29,720
திருநங்கைகள் – 140

ஈரோடு மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 19,16,531
ஆண் வாக்காளர்கள் – 9,36,022
பெண் வாக்காளர்கள் – 9,80,414
திருநங்கைகள் – 95

நீலகிரி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 5,71,753
ஆண் வாக்காளர்கள் – 2,75,545
பெண் வாக்காளர்கள் – 2,96,196
திருநங்கைகள் – 12

கோவை மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 29,70,733
ஆண் வாக்காளர்கள் – 14,68,222
பெண் வாக்காளர்கள் – 15,02,142
திருநங்கைகள் – 369

திண்டுக்கல் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 18,16,281
ஆண் வாக்காளர்கள் – 8,86,835
பெண் வாக்காளர்கள் – 9,29,278
திருநங்கைகள் – 168

கரூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 8,79,082
ஆண் வாக்காளர்கள் – 4,25,560
பெண் வாக்காளர்கள் – 4,53,454
திருநங்கைகள் – 68

திருச்சிராப்பள்ளி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 22,60,439
ஆண் வாக்காளர்கள் – 10,99,977
பெண் வாக்காளர்கள் – 11,60,256
திருநங்கைகள் – 206

பெரம்பலூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 5,56,332
ஆண் வாக்காளர்கள் – 2,73,468
பெண் வாக்காளர்கள் – 2,82,829
திருநங்கைகள் – 35

கடலூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 20,82,840
ஆண் வாக்காளர்கள் – 10,28,380
பெண் வாக்காளர்கள் – 10,54,308
திருநங்கைகள் – 152

நாகப்பட்டினம் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 13,04,747
ஆண் வாக்காளர்கள் – 6,42,617
பெண் வாக்காளர்கள் – 6,62,089
திருநங்கைகள் – 41

திருவாரூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 10,15,555
ஆண் வாக்காளர்கள் – 5,00,344
பெண் வாக்காளர்கள் – 5,15,171
திருநங்கைகள் – 40

தஞ்சாவூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் -20,06,215
ஆண் வாக்காளர்கள் – 9,80,016
பெண் வாக்காளர்கள் – 10,26,069
திருநங்கைகள் – 130

புதுக்கோட்டை மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 13,10,068
ஆண் வாக்காளர்கள் – 6,48,773
பெண் வாக்காளர்கள் – 6,61,231
திருநங்கைகள் – 64

சிவகங்கை மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 11,58,073
ஆண் வாக்காளர்கள் – 5,70,681
பெண் வாக்காளர்கள் – 5,87,330
திருநங்கைகள் – 62

மதுரை மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 26,07,693
ஆண் வாக்காளர்கள் – 12,84,099
பெண் வாக்காளர்கள் – 13,23,420
திருநங்கைகள் – 174

தேனி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 10,93,489
ஆண் வாக்காளர்கள் – 5,37,988
பெண் வாக்காளர்கள் – 5,55,329
திருநங்கைகள் – 172

விருதுநகர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 16,27,128
ஆண் வாக்காளர்கள் – 7,93,864
பெண் வாக்காளர்கள் – 8,33,081
திருநங்கைகள் – 181

ராமநாதபுரம் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 11,38,383
ஆண் வாக்காளர்கள் – 5,68,014
பெண் வாக்காளர்கள் – 5,70,306
திருநங்கைகள் – 63

தூத்துக்குடி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 14,44,432
ஆண் வாக்காளர்கள் – 7,07,905
பெண் வாக்காளர்கள் – 7,36,397
திருநங்கைகள் – 130

திருநெல்வேலி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 13,16,762
ஆண் வாக்காளர்கள் – 6,45,494
பெண் வாக்காளர்கள் – 6,71,179
திருநங்கைகள் – 89

கன்னியாகுமரி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 15,20,935
ஆண் வாக்காளர்கள் – 7,63,148
பெண் வாக்காளர்கள் – 7,57,598
திருநங்கைகள் – 189

அரியலூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 5,11,627
ஆண் வாக்காளர்கள் – 2,54,807
பெண் வாக்காளர்கள் – 2,56,813
திருநங்கைகள் – 7

திருப்பூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 23,03,842
ஆண் வாக்காளர்கள் – 11,42,775
பெண் வாக்காளர்கள் – 11,60,809
திருநங்கைகள் – 258

கள்ளக்குறிச்சி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 10,80,525
ஆண் வாக்காளர்கள் – 5,43,472
பெண் வாக்காளர்கள் – 5,36,851
திருநங்கைகள் – 202

தென்காசி மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 12,91,681
ஆண் வாக்காளர்கள் – 6,34,450
பெண் வாக்காளர்கள் – 6,57,191
திருநங்கைகள் – 40

செங்கல்பட்டு மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 26,22,026
ஆண் வாக்காளர்கள் – 13,01,999
பெண் வாக்காளர்கள் – 13,19,702
திருநங்கைகள் – 325

திருப்பத்தூர் மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 9,38,692
ஆண் வாக்காளர்கள் – 4,63,987
பெண் வாக்காளர்கள் – 4,74,648
திருநங்கைகள் – 57

ராணிப்பேட்டை மாவட்டம் :

மொத்த வாக்காளர்கள் – 10,03,769
ஆண் வாக்காளர்கள் – 4,90,093
பெண் வாக்காளர்கள் – 5,13,639
திருநங்கைகள் – 40

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அவரை பார்த்தாலும் எங்களுக்கு பிடிக்காது…அவர் ரன் சேர்த்தாலும் எங்களுக்கு பிடிக்காது..யார் அந்த இந்திய வீரர்..வாய் திறக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன்

Next Post

இன்றைய ராசிபலன் 18.11.2020…

Next Post

இன்றைய ராசிபலன் 18.11.2020...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version