இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (HAL-Hindustan Aeronautics Limited). Management Trainee, Design Officer, Diploma Technicians ,Engineering Graduate Apprentices, Diploma Apprentices பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.hal-india.co.in விண்ணப்பிக்கலாம். HAL Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
HAL அமைப்பு விவரங்கள்: நிறுவனத்தின் பெயர் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட். (HAL-Hindustan Aeronautics Limited) அதிகாரப்பூர்வ இணையதளம் www.hal-india.co.in வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்
HAL Jobs 2021 வேலைவாய்ப்பு – 01 பதவி Management Trainee, Design Officer காலியிடங்கள் 100 கல்வித்தகுதி Any Degree சம்பளம் அறிவிப்பை பார்க்கவும் வயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும் பணியிடம் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்படும் முறை Written Exam,Certification Verification,Direct Interview விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் இல்லை அறிவிப்பு தேதி 17 மார்ச் 2021 விண்ணப்பிக்க கடைசி தேதி 05 ஏப்ரல் 2021
HAL Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு: HAL Jobs 2021 வேலைவாய்ப்பு – 02பதவி Trade Apprenticeship காலியிடங்கள் Various கல்வித்தகுதி ITI சம்பளம் Good Salary வயது வரம்பு 14 – 23 ஆண்டுகள் பணியிடம் All Over India தேர்வு செய்யப்படும் முறை Basis of Merit List விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (இ-மெயில்) Email ID recruitment.koraput@hal-india.co.in விண்ணப்ப கட்டணம் இல்லை அறிவிப்பு தேதி 05 மார்ச் 2021 கடைசி தேதி 20 மார்ச் 2021
HAL Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு: HAL Jobs 2021 வேலைவாய்ப்பு – 03 பதவி Diploma Technicians காலியிடங்கள் 04 கல்வித்தகுதி Diploma சம்பளம் மாதம் ரூ.43954/- வயது வரம்பு 31 ஆண்டுகள் பணியிடம் சென்னை – தமிழ்நாடு தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் இல்லை அறிவிப்பு தேதி 02 மார்ச் 2021 விண்ணப்பிக்க கடைசி தேதி 22 மார்ச் 2021
HAL Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு: