தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் அலுவலர் பணியிடங்கள் :
அறிவியில் அலுவலர் | 6 |
உயிரியல் | 1 (GT) |
வேதியியல் | 1 (SCA) |
வேளாண்மையியல் | 1 (MBC) |
பொறியியல் | 1 (BC) |
இயற்பியல் | 1 (GT) |
சமுகவியல் | 1 (SC) |
சிஸ்டம் அனலிஸ்ட் | 1 (GT) |
நிர்வாக பணியிடங்கள் :
தட்டச்சர் | 1 (GT) |
இளநிலை உதவியாளர் | 2 (GT-1. SCA-1) |
ஓட்டுநர் | 1 (GT) |
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் | 1 (GT) |
அலுவலக உதவியாளர் | 2 (GT-1. SCA-1) |
–
மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்கள் http://tanscst.nic.in என்ற இணைய தளத்திலிருந்து 24.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் , தொழில் நுட்ப கல்வி இயக்க வளாகம், சென்னை / 6000 025 என்ற முகவரிக்கு 07,01,2021 மாலை 5.45 மணி வரையில் பதிவுத் தபால் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.