பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியீடு

பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியீடு

பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் பெரிதும் கவனிக்கப்படும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டே துவங்கி முடிய வேண்டிய பிக் பாஸ் சீசன் 4 இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் முடிந்தது.

பிக் பப்ஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 துவக்கத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் 19ஆம் தேதி துவங்கு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக பிக் பாஸ் தொடங்கியது. இந்த ஆண்டு விரைவாக பிக் பாஸ் நடைபெற தொடங்கியுள்ளது. மேலும் அடுத்த 10 சீசன்களையும் விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *