Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

நயன்தாரா படத்தில் இருந்து விலகினாரா சமந்தா?

December 4, 2020

தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என சமந்தா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் அல்லது த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

யசோதா திரைப்படத்தின் டீசர் வெளியானது

சமந்தாவை நேரில் பார்த்தால்… நாகசைதன்யாவின் ருசிகரமான பதில்! நீங்க வேற லெவல் சார்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

இதில் ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்குகிறார். இதில் சமீபத்தில் ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

https://www.instagram.com/p/CHs9zYLBX60/

கொரோனா லாக்டவுணுக்கு முன்பே, சமந்தா, நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்ப்ட்டு இருந்தது.

ஆனால், தற்போது தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என சமந்தா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் அல்லது த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மத்திய அரசின் பேச்சுவார்த்தை நேற்று தோல்வி:அரசு அளித்த மதிய உணவை ஏற்க மறுத்த விவசாய அமைப்பினர்

Next Post

தொடரும் டிரம்ப் குடும்பத்தின் மீதான புதிய வழக்குகள்:நிதி முறை கேடு வழக்கில் டிரம்ப் மகளிடம் விசாரணை

Next Post

தொடரும் டிரம்ப் குடும்பத்தின் மீதான புதிய வழக்குகள்:நிதி முறை கேடு வழக்கில் டிரம்ப் மகளிடம் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

September 16, 2026

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

September 16, 2026

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version