Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் என் ஸ்டைலில் எடுப்பேன் : லோகேஷ் கனகராஜ்!!

January 11, 2021

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் என் ஸ்டைலில் எடுப்பேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் ’கைதி’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் ஹீரோயின் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இரண்டு படங்களின் வெற்றிகளின் காரணமாக தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அந்த படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

தமிழ் சினிமா வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; செப்.1 முதல் வழக்கம்போல் பணிகள்!

5 தொகுதிகளில் இடைத்தேர்தல்; தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு!

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை 50% விஜய் படமாகவும் 50% என்னுடைய படம் எடுக்க காரணம் விஜய்க்கு இருக்கும் மிகப் பெரிய மார்க்கெட் என்று கூறிய லோகேஷ் கனகராஜ், மீண்டும் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் முழுக்க முழுக்க என்னுடைய ஸ்டைலில் எடுப்பேன் என்றும் அதில் ஹீரோயின், பாடல்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் ஆகிய மூன்றும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

Read more – அரியர் தேர்வு அட்டவணையை பல்கலைக்கழகங்கள் தாக்கல் செய்ய உத்தரவு : சென்னை உயர்நீதிமன்றம்

ஒருவேளை மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்தால் இதுவரை பார்க்காத வித்தியாசமான விஜய்யை திரையில் பார்க்கலாம் என்று விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு வாய்ப்பு லோகேஷ் கனகராஜ்க்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அரியர் தேர்வு அட்டவணையை பல்கலைக்கழகங்கள் தாக்கல் செய்ய உத்தரவு : சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

தேவதை வரவு – மகிழ்ச்சியில் விராட்கோலி

Next Post

தேவதை வரவு – மகிழ்ச்சியில் விராட்கோலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version