நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்களும் சினிமாத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் நடிகர் ரஜினிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வருடம் தனது அரசியல் வருகை குறித்தும் அறிவித்துள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.