Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

அனிதாவுக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ் பிரபலங்கள்!

December 30, 2020

அனிதாவின் தந்தை மறைவுக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் ஆறுதல் கூறியுள்ளனர்.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து செய்தியாளர் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். வெளியேறி இன்னும் இரண்டு நாட்கள் முடியாத நிலையில், அவரது தந்தை எழுத்தாளர் சம்பத் உடல்நலக் குறைவால் இறந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“என் கணவர் தற்கொலை செய்து கொண்டபோது கூட அழவில்லை”… பிக் பாஸ் பாவ்னி

கடற்கரை அலையில் சேலை மடிப்பில் பிக்பாஸ் லொஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியீடு

பிக்பாஸ்ஸிற்காக குவாரண்டைனுக்கு செல்வதற்கு முன்பு அனிதா தன் தந்தையுடன் பேசியது எனவும் வெளியே வந்த பிறகு அவரை இன்னும் பார்க்கவில்லை தன் தந்தையின் குரலை கேட்டு 100 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது என வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

READ MORE- ’என்னாலதான் ஷிவானிக்கு திட்டு!’- #BiggbossPromo2

அவரது தந்தை ஷீரடி சென்றுவிட்டதாகவும் அங்கிருந்து சென்னை ரயிலில் திரும்பி கொண்டிருக்கும் போது ஆந்திரா பக்கம் வரும் போது திடீரென இறந்து இருக்கிறார்.

அவருக்கு ஏற்கனவே அல்சர் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாகவும் அவருடைய வயது மூப்பின் காரணமாக சமாளிக்க முடியாமல் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். இதுதான் அவருடைய இறப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Heartfelt condolences to Anitha and her family.

— P (@bbsureshthatha) December 29, 2020

அனிதாவின் தந்தை இறப்பு செய்தியை கேட்டு சுரேஷ் சக்ரவர்த்தி, ரமேஷ் என பலரும் அனிதாவிற்கு ஆறுதல் தெரிவித்து தங்களுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்தியாவுடன் மோதுவது சீனாவுக்கு நல்லதல்ல : விமானப்படை தளபதி எச்சரிக்கை

Next Post

இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் : தமிழருவி மணியன்

Next Post

இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் : தமிழருவி மணியன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version