Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 19.04.2021!!!

April 19, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று திங்கள் கிழமை தேதி 19.04.2021, நல்ல நேரம் :காலை 6.30-7.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 7.30- 9.00, எமகண்டம் மாலை 10.30-12.00 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தனுசு ராசியினருக்கு யோகமான நாள்

சிம்ம ராசிக்கு நன்மையான நாள்

ரிஷப ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கும் நாள்

மேஷம் :

உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்தடையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

ரிஷபம் :

தொழிலில் உங்களது தேவைக்கேற்ப பணத்தேவை பூர்த்தியாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். வீட்டிற்காக வாங்கிய கடன்கள் ஓரளவு குறையும்.

மிதுனம் :

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கடகம் :

குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சற்று குறையும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் :

தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

கன்னி :

நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

துலாம் :

பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.

விருச்சிகம் :

உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் போகும்போது கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.

தனுசு :

திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான பலன்கள் கிடைக்கும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

மகரம் :

எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதரி வழியில் உங்களுக்கு தேவையான பண உதவி கிடைக்கும்.

கும்பம் :

உங்களுக்கு பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம் :

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

குறைந்த விலையில் GPS சென்சாருடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்…!!

Next Post

ஊரடங்கு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது… மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த மத்திய அரசு..

Next Post

ஊரடங்கு காரணமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது... மாநில அரசுக்கு கோரிக்கை வைத்த மத்திய அரசு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மண்ணுக்குள் 27.29 காரட் வைரம்! இந்தியாவில் கிடைத்த இரண்டாவது பெரிய ‘பொக்கிஷம்’ – எங்கே தெரியுமா?

September 17, 2026

இந்தியாவுக்கு 100% வரியா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் – உண்மையில் என்ன நடக்கப் போகிறது?

September 17, 2026

இந்தியாவில் ₹45,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் Applied Materials; அடுத்த 10 ஆண்டுகளுக்கு மெகா திட்டம்

September 17, 2026

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா குடமுழுக்கு; பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை!

September 17, 2026

லண்டன் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய்; தமிழ்நாட்டுக்கு கிடைத்த ₹15,300 கோடி முதலீடுகள் என்னென்ன?

September 17, 2026

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version