Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 09.01.2021!!!

January 9, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக்கிழமை, தேதி 09.01.2021,நல்ல நேரம் :காலை 7.30-8.30,மாலை 9.30-10.30, ராகுகாலம் மாலை 9.00- 10.30,எமகண்டம் காலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மேஷம்:

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையிலான சந்தோஷம் பெருகும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

ரிஷபம்:

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் திட்டமிட்டபடி செய்தால் அனைத்தும் கைகூடிவரும். தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களால் சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் முற்றிலும் விலகும். நீங்கள் பேசும் வார்த்தைகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலை மற்றும் தொழில் வியாபாரங்களில் கூடுதலான வளர்ச்சி காணப்படுகிறது.

கடகம்:

குடும்பத்தில் உறவினர்களுடன் தேவை இல்லாத மனக்கசப்பு தோன்றும். வெளியூர் பயணங்களின் போது தேவையற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த தொழில் முறை பிரச்சனைகள் நீங்கும். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.

சிம்மம்:

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிதல் ஏற்பட குழந்தைகள் உதவியாக இருப்பார்கள். கிடைக்க வேண்டிய கடன் உதவி அடைய தாமதம் ஆகலாம். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி:

வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக காணப்படும். வேலை பார்க்கும் நிறுவனத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வாகன யோகம் கைகூடும்.

துலாம்:

உறவினர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.

விருச்சிகம்:

குடும்ப உறவு மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட கருது வேறுபாடு குறைத்து ஒற்றுமை ஓங்கும். தொழிலில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம்.

தனுசு:

குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் அரங்கேறும். எடுக்கும் காரியங்களிலும், வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளிடம் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சி அளிப்பீர்கள்.

மகரம்:

கணவன் மனைவிக்கு இடையே இருந்த தேவையில்லாத வாக்குவாதங்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள். வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை பளு அதிகமாக காணப்படும்.

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களின் வருகையால் ஒற்றுமை நிலவும். புதிய தொழில் தொடங்க சிறப்பான நாளாக அமையும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத தனவரவு அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும் .

மீனம்:

குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல வேண்டிய நிலை உண்டாகலாம். சக ஊழியர்களால் உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கோழி, வாத்து முட்டைகளுக்கு தடை : தமிழக அரசு உத்தரவு

Next Post

மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் தீ விபத்து : 10 பச்சிளம் குழந்தைகள் பலி

Next Post

மகாராஷ்டிரா பொதுமருத்துவமனையில் தீ விபத்து : 10 பச்சிளம் குழந்தைகள் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version