Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 03.04.2021!!!

April 3, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக்கிழமை தேதி 03.04.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 3.00- 4.00, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30-3.00 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மேஷம் :

உங்களுக்கு இன்று பணவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தினரின் அளிக்கும் ஆதரவானது மகிழ்ச்சி தரும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணிகளில் வேலைபளு இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம் :

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பணம் சம்மந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

மிதுனம்:

உறவினர்கள் உறுதுணையாய் நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் நிற்பார்கள். உடல் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாய் இருத்தல் நல்லது. கடவுள் அல்லது குல தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும்.

கடகம்:

வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப சொந்தக்காரர்களின் வகையில் செலவுகள் உண்டாகும். நிலம் மனை வீடு சம்பந்தமான முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.

சிம்மம்:

வேலை மற்றும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் பெற கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி:

குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தீடிர் சுபமங்கள நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய தொழில் மற்றும் புதிய முதலீடுகள் செய்ய ஆர்வமாய் இருப்பீர்கள்.

துலாம்:

மனதில் இருந்த ஒரு நிகழ்வினை செயலாக கடுமையாக போராடுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிலம் மற்றும் சொத்து விஷயத்தில் உடன்பிறப்புகளிடம் மனக்கசப்பு ஏற்படும்.

விருச்சிகம்:

குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பணியின் காரணமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு:

குடும்ப பெரியவர்களின் உடல் நிலையை சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பெற்றோரின் அன்பால் உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.புதிய நபர்களிடம் பழகும் போது எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.

மகரம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும். பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு சிறிது செலவு உண்டாகும்.

கும்பம்:

குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை பெறுவது நன்மையளிக்கும். எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அருமையாக உள்ளது. பயணத்தின் போது சற்று கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

மீனம்:

குழந்தைகளின் விஷயத்தில் மிக கவனம் தேவை . குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கவனித்து விடவேண்டும்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் போன்ற விஷயங்களில் பிறரை நம்பாமல் நீங்களே முழுமூச்சுடன் செயல்படுவது நல்லது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிட்னெஸ் உடலுடன் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே புகைப்படங்கள்…!!

Next Post

என் பேரு உதயநிதி, இது தான் அட்ரஸ், முடிஞ்சா என் வீட்ல நடத்துங்க உங்க ரெய்டு.. வருமான வரித்துறைக்கு சவால்விடுத்த உதயநிதி..

Next Post

என் பேரு உதயநிதி, இது தான் அட்ரஸ், முடிஞ்சா என் வீட்ல நடத்துங்க உங்க ரெய்டு.. வருமான வரித்துறைக்கு சவால்விடுத்த உதயநிதி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version