Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home ராசி பலன்

இன்றைய ராசிபலன் 03.01.2021!!!

January 3, 2021

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 03.01.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30,மாலை 3.30-4.30,
ராகுகாலம் மாலை 4.30- 6.00, எமகண்டம் காலை 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

மேஷம் :

குடும்ப உறுப்பினர்களுடன் அன்பாக இருத்தல் மகிழ்ச்சி தரும்.அத்தியாவசியப் பொருட்களை வாங்க தேவையான நாள்.வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.எடுத்த காரியத்தில் நிதானத்தை கையாள்வது நல்லது.

ரிஷபம்:

உங்கள் அணுகுமுறையில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். சேமிக்க வேண்டுமென்று எண்ணம் தோன்றினாலும்,சில பல தேவை இல்லாத காரணங்களினால் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு விலகும்.

மிதுனம்:

மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.தொழில், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைவீர்கள்.நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

கடகம்:

பொது காரியங்களில் ஈடுபடும் போது அடுத்தவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.தொடர் பயணம் செய்வதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும்.நண்பர்களின் உதவி இன்று உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

சிம்மம்:

வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.பெரியவர்களின் ஆசீர்வாதம் கைகூடும்..வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் சென்றால் இல்லற வாழ்க்கை நலம் பெரும்

கன்னி:

நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் மூலமாக நன்மைகள் ஏற்படும்.நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.வேலை பார்க்கும் நிறுவனங்களில் நல்ல பெயர் கிடைக்கும்.நண்பர்களுடன் ஏற்படும் பேச்சுவார்த்தையை பொறுமையுடன் கையாள்வது நல்லது.

துலாம்:

பூர்விகம் சம்பந்தமான சில சொத்து வகைகளில் ரத்த சொந்தங்களிடையே இடையே வாக்குவாதங்கள் ஏற்படும்.செலவுகள் அதிகரித்தாலும், எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும்.நிதி மற்றும் வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை.

விருச்சிகம்:

உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டு மனநிறைவாய் காணப்படுவீர்கள்.தந்தைவழி உறவினர்களால் சில எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.வேலையில் முன்னேற்றங்கள் கருதி சில பயணங்களை மேற்கொள்வீர்கள் .

Read more – ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கு துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் : பிசிசிஐ அறிவிப்பு

தனுசு:

புது முயற்சிகளை இன்று செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.வேலையில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக காணப்படும்

மகரம்:

வாகன பராமரிப்பு செலவு கூடும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையாக காணப்படும்.குழந்தைகளின் முன்னேற்றத்தில் அதிகம் கவனம் செலுத்தி சில செலவுகள் ஏற்படலாம்.பண விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்:

நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.படிக்கும் மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவார்கள்.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.

மீனம்:

திடீர் பயணங்களால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி மேம்படும்.சில பண விஷயங்களில் நேர்த்தியாய் கையாண்டு சேமிப்பை தக்கவைத்து கொள்வீர்கள்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இந்திய இராணுவ வேலைவாய்ப்பு 2021

Next Post

தி.மு.க.விற்கு எடுத்து தான் பழக்கம், என்றும் கொடுத்து பழக்கம் இல்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Next Post

தி.மு.க.விற்கு எடுத்து தான் பழக்கம், என்றும் கொடுத்து பழக்கம் இல்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version