அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி – கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமி அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதி போட்டியில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமியும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸும் மோதினர். இந்நிலையில் காயம் காரணமாக அல்கரஸ் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகினார்.  பெலிக்ஸ் ஆகர் அலியாசிமி அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அமெரிக்க ஓபன் வரலாற்றின் இளம் அரையிறுதி வீரர் என்பதும், அரையிறுதியில் களமிறங்கும் முதல் கனடா நாட்டின் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version