குழந்தை ஒன்று தானாகவே பால் குடிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பிறந்து 2 நாளில் குழந்தை இவ்வாறு பால் குடிக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/watch/?v=460156168738798
குறித்த காணொளி வெளியாகி சில மணிநேரத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இதேவேளை, குழந்தையை பார்க்கும் போது அத்தனை சோகங்களும் மறந்து மெய்சிலிர்க்க செய்துள்ளது.