ஏர்டெல் நிறுவனம் தனது ப்ராட் பேண்ட் பயனாளர்களுக்கு அசத்தல் சேவையை வழங்கியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ராட் பேண்ட் பயனாளர்களுக்கு அசத்தல் சேவையை வழங்கியுள்ளது. அதன்படி, எக்ஸ்ட்ரீம் ஃபைபர் வாடிக்கையாளர்களில் ரூ. 3999 சலுகை தேர்வு செய்திருப்பவர்களுக்கு ஒரு நொடிக்கு 1 ஜிபி மற்றும் 4*4 வைஃபை ரவுட்டர்ரை வழங்கியுள்ளது.
ஏர்டெல் தனது பைபர் சலுகையுடன் ரவுட்டரையும் இலவசமாக வழங்குகிறது. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஒன்றும் இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நொடிக்கு 1 ஜிபி இணைய வேகத்தை அனுபவிக்க முடியும்.
READ MORE- புதிய பிரைவசி பாலிசியில் பின்வாங்கிய வாட்ஸப்!
இதுமட்டுமில்லாமல், இந்த இணைய வசதியில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்க படுகிறது. தொலைக்காட்சி, ஓடிடி, அமேசான், ஜீ5 சந்தா உள்ளிட்ட சலுகையும் வழங்க படுகிறது.




