Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

வருகிற 27ந்தேதி முதல் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது : பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவிப்பு

December 22, 2020

வருகிற 27-ந்தேதி முதல் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது என்று பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவித்துள்ளார்.

திருச்சி:

தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தென்னிந்திய ேமாட்டார் டிரான்ஸ்போர்ட் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா கலந்து கொண்டு பேசினார்.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!


லாரிகளில் வேக கட்டுப்பாடு கருவி மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்துதல், ஸ்டிக்கர் ஒட்டுவது, ஓவர் டைமன்சன் எனப்படும் லோடு ஏற்றும் அளவு தொடர்பான மத்திய அரசின் விளக்கத்தை அமல்படுத்த வேண்டும், தகுதி சான்றிதழ்களை 4 மணி நேரத்தில் வழங்கவேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என நாங்கள் வைத்த கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை தவிர மற்றவை கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

Read more – இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் : ஸ்டூடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி காலை 6 மணி முதல் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்குகிறது. இந்த போராட்டத்தினால் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது. சிறிய அளவிலான டிரக்கர் உள்பட 12 லட்சம் வாகனங்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வர முடியாது.

தமிழக முதல்வர் அல்லது போக்குவரத்து துறை அமைச்சரோ எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தினால் தமிழகத்தில் நாள்தோறும் சுமார் ரூ.4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

இவ்வாறு, பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறியுள்ளார்.  

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க தயார் : ஸ்டூடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

Next Post

திமுகவின் ஊழல் புகார்கள்: முதல்வர் சொல்வது என்ன?

Next Post

திமுகவின் ஊழல் புகார்கள்: முதல்வர் சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version