11,12ம் வகுப்புகளுக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்போது?பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை: 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக, அரசுத் ...
Read more