தடையை மீறி தேர்தல் பரப்புரை; உதயநிதி ஸ்டாலின் கைது
திருக்குவளையில் தடையை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகம் விடியலை ...
Read more