Tag: turmeric

இலங்கைக்கு கடத்திய 6 டன் மஞ்சள்…

இலங்கைக்கு கடத்திய 6 டன் மஞ்சள் சிக்கியது கடத்திய 6 பேர் கைது மற்றும் 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மன்னார் வளைகுடா இந்திய கடல் எல்லையில் ...

Read more

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள்

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. தனுஷ்கோடி வழியாக ஏற்றுமதி இறக்குமதி கப்பல்கள் இயங்குவது வழக்கம். ...

Read more

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை – இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக மஞ்சள் இலங்கைக்கு இறக்குமதி…

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்க பட்டதால் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக மஞ்சள் இலங்கைக்கு இறக்குமதி. அதில் பலரும் கண்டுபிடிக்கபட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை. ...

Read more

அடடா! நம்ம பாட்டிங்களுக்குத் தெரிஞ்சது, நமக்குத் தெரியாமப் போச்சே?!

மஞ்சளோட மகத்துவம் பத்திதான் நாம இதில தெரிஞ்சிக்கப் போறோம். அதுதான் எல்லாருக்கும் தெரியுமே!? இதுல என்ன புதுசா தெரிஞ்சிக்கப் போறோம்ன்னு நீங்க நினைக்கிறத என்னால உணர முடியுது.. ...

Read more

ஒயிட் ஹெட்ஸ் மற்றும் பிளாக் ஹெட்ஸ் தொல்லையா?இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்!!

ஒரு சிலருக்கு மூக்கைச் சுற்றி வெள்ளையாக சொரசொரவென்று இருக்கும். இதனை வெள்ளைப்புள்ளிகள் அல்லது ஒயிட் ஹெட்ஸ் என அழைக்கிறோம். ஒரு சிலருக்கு கருமையாக இருக்கும். இதை கரும்புள்ளிகள் ...

Read more

பாதங்களைப் பராமரிப்பது இவ்வளவு ஈசியா!!

பாதத்தைப் பராமரிக்க அழகு நிலையம் சென்று, பெடிக்யூர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.இனி வீட்லேயே பாதத்தை எளிய முறையில் பராமரிக்கலாம். எப்படி சுலபமா பராமரிப்பதுனு பார்போம் ...

Read more

மாஸ்க் அணிவதால் முகத்தில் கருமை கோடுகள் உண்டாகி அழகினை கெடுக்கிறதா? இதனை மறைக்க வீட்டிலேயே செய்யும் வழிமுறைகள் உங்களுக்காக!

கொரோனாவின் பாதிப்பு எப்போது அதிகமானதோ அப்பொழுதே மாஸ்க் நம் வாழ்வில் அத்தியாவசியமான பொருளாகவே மாறிவிட்டது. இதனால் ஏற்படும் கருமையான வளையங்களை வீட்டில் இருந்தே சரி செய்வதற்கான வழிமுறைகள் ...

Read more

மூட்டு வலியால் கஷ்டமா? வலிக்கு அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பெரும்பாலானோர், தங்கள் மூட்டுக்களில் பிரச்சனைகளை சந்திக்கும் வரை, மூட்டுக்களைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. ஆனால் வருமுன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே மூட்டுக்களில் பிரச்சனைகள் ...

Read more

நாங்களும் கோல்டு ஃபேஷியல் செய்வோம்ல!!! வீட்டிலேயே செய்ய சுலபமான வழி இதோ…!

இந்த காலத்து பெண்கள் தங்கள் அழகைப் பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள்.ஆனால், இந்த கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தின் காரணமாக நாடே ஊரடங்கில் உள்ளது. இப்பொழுது ...

Read more

அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா?கவலை வேண்டாம்…

கோடை காலங்களில் லேசான ஆடைகளை அணிய வேண்டும் . பெரும்பாலான பெண்கள் வெப்பமான காலநிலையில் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய விரும்புகிறார்கள், ஆனால் பல முறை அவர்கள் சுதந்திரமாக ...

Read more

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.