கொரோனா பாதிப்பில் பின்தங்கும் தமிழகம்.. முழு விடுதலை கிட்டுமா?
தமிழகத்தில் ஒரேநாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரஸ் ...
Read more