தேர்தல் பிரச்சாரத்திற்கு…. மக்களை இந்த வாகனத்தில்…. கூட்டி சென்றால் நடவடிக்கை – போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை…!!
தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற ...
Read more