தமிழகத்தில் தொடங்கியது தடுப்பூசி திருவிழா… தினந்தோறும் 4 லட்சம் பேருக்கு செலுத்த திட்டம்..
தமிழகத்தில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் தினமும் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ...
Read more