7.5% உள்ஒதுக்கீடு : அரசாணை வெளியிட்டு அதிரடி காட்டிய தமிழக அரசு!!!
மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக, 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்திலும் ...
Read more