இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, நிசான் மேக்னைட் கார் மாடலின் விலை விவரங்கள்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிசான் மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடல் காரின், விலை விவரங்கள் வெளியாகியுள்ளன. நிசான் நிறுவன வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மேக்னைட் மாடல் ஒருவழியாக ...
Read more