சின்னத்திரைக்கு என்டரி கொடுத்த பிரபல இயக்குனர்
மூத்த இயக்குனரும், பிரபல நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துவிட்டார். விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடர்தான் கிழக்கு வாசல்.இந்த தொடரினை நடிகை ராதிகாவின் ...
Read more