மேட்டூர் அணையில் 18-ந் தேதி முதல் தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
மேட்டூர் அணையில் வரும் 18-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட ...
Read more