தமிழ்நாடு முழுவதும் சாலைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும் சாலைகளை சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-முதியவர் உயிரிழப்புசென்னை, ...
Read more