Tag: ramadoss

தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: மீண்டும் மீண்டும் உரத்துச் சொல்லும் ராமதாஸ்!!

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மட்டும் தான் வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சொமேட்டோ நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், தேசிய ...

Read more

வாழ்வே தொலைந்து விடும்… தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

ஆசிரியர் பணி வயது வரம்பை நீக்க வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தும், காலத்திற்கு ஒவ்வாத ...

Read more

குளிர்பானம் என நினைத்து மதுபானத்தை குடித்த குழந்தை உயிரிழப்பு… பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!!

குளிர்பானம் என நினைத்து தவறுதலாக மதுபானத்தை குடித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து மதுக்கடைகளுக்கு எதிராக மீண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ...

Read more

உயிரிழந்த முருகானந்தத்திற்கு உரிய இழப்பீடு வழங்குக :முதலமைச்சருக்கு ராமதாஸ் கோரிக்கை!!

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்த முருகானந்தத்தின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். ...

Read more

வசமாக சிக்கிய ஜி.கே.மணி… பதறும் பாமக தலைமை!

மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேததிற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து ...

Read more

சட்டப்பேரவையில் வன்னியர் இடஒதுக்கீடு நிறைவேற்றம் : அப்பாவை கண்ணீர் கடலில் மூழ்க செய்த அன்புமணி

சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு நிறைவேறியதை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தனது தந்தையுடன் கண்ணீர் மல்க பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சென்னை : பாமக ...

Read more

மழையால் முளைத்த நெற்பயிர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-முளைத்த நெற்கள்தமிழ்நாட்டின் ...

Read more

தமிழ்நாடு முழுவதும் சாலைகளை சீரமைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் சாலைகளை சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-முதியவர் உயிரிழப்புசென்னை, ...

Read more

தமிழ் வழி கல்விக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்-ஆளுநருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்வழி கல்வி்க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-20 ...

Read more

உள்ளம் போராட்டக் களத்தில்தான்; வீட்டிலிருந்து ட்விட் போட்ட ராமதாஸ்

உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் இருக்கிறது, உள்ளம் போராட்டக் களத்தில்தான் உள்ளதென பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கேட்டு நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ...

Read more
Page 1 of 3 1 2 3

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.