”ரஜினி எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்” : சீமான் ட்வீட்
”ரஜினி எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்” என சீமான் டிவீட்டரில் பதிவிட்டுள்ளார். ’கட்சி தொடங்கவில்லை’ என்ற ரஜினியின் அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...
Read more