பா.ஜ.க.வில் இணைந்தார் அண்ணாமலை : பா.ஜ.க.வின் விசுவாசமான தொண்டனாக இருப்பேன்
டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளரும், தமிழக பா.ஜ.க பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. ...
Read more