குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
சென்னை: குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் ...
Read more