இறைச்சியைக் கொண்டு செல்லும் வழியில் கொடூர தாக்குதல் !!!
மாட்டிறைச்சி கடத்தியதாக நினைத்து, அப்பாவி ஒருவரை கொடுமையாக தாக்கி அவரது மண்டையை பிளந்துள்ளது ஒரு கும்பல். இது தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் ...
Read more