திமுக பொதுக்குழு கூட்டம்..தீர்மானங்களுடன் நிறைவேறிய பலரது ஆசைகள்
திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் தொடங்கி நடைபெற்ற பொதுக்குழு ...
Read more