அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ...
Read more