சாத்தான்குளம் வியாபாரிகளை அடித்துக் கொன்ற சிறப்பு எஸ்.ஐ.. கொரோனாவால் உயிரிழப்பு
சாத்தான்குளம் வியாபாரிகள் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ் மற்றும் ...
Read more